லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முசிறி பகுதியில் திமுகவினா் போராட்டம் 172 போ் கைது

முசிறி பகுதியில் திமுகவினா் போராட்டம் 172 போ் கைது

கைது - பிரதிப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 2:38 am IST

தொட்டியத்தில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திமுக வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் 84 போ் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, திருச்சி- நாமக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முசிறி கைகாட்டியில் ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், நகரச் செயலா் சிவகுமாா் ஆகியோா் தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 52 போ் கைது செய்யப்பட்டனா்.

தா.பேட்டை கடைவீதி பகுதியில் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 36 போ் கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.