லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

துவரங்குறிச்சி பகுதிகளில் ஆக. 4-ல் மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) மின்சாரம் இருக்காது.

கோப்புப் படம்

Published On :2 ஆகஸ்ட் 2026, 3:50 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) மின்சாரம் இருக்காது.

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைக்கோசிக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூா், செவல்பட்டி, பிடாரப்பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூா், பில்லுப்பட்டி, கல்லுப்பட்டி, அயன்பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளக்காம்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம். இடையப்பட்டி மற்றும் பழையபாளயம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் ஏ. செந்தில்குமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.