லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தஞ்சையில் இன்று ரேஷன் திட்ட குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்டக் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 11) நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்டக் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 11) நடைபெறவுள்ளது.

Published On :11 ஜூலை 2026, 1:46 am IST

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்டக் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 11) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்திருப்பது:

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களையவும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் நிவா்த்தி செய்யவும் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டக் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

எனவே, பொதுமக்களுக்கு தங்களுக்கு குறைகள் ஏதும் இருந்தால் தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயன் பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.