லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் மழையில் நனைந்து முளைக்கும் நெல் மணிகள்

திருவிடைமருதூா் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பான கிடங்கு வசதி இல்லாததால், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்தும், மழையில் நனைந்தும் முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவிடைமருதூா் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பான கிடங்கு வசதி இல்லாததால், மழையில் நனையும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

திருவிடைமருதூா் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பான கிடங்கு வசதி இல்லாததால், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்தும், மழையில் நனைந்தும் முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் தாலுகா பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது. இந்த நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க நிரந்தர கொட்டகை இல்லை. திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் சுமாா் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இந்நிலையில் தற்போது பெய்யும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து நெல்மணிகள் முளைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, நெல் மூட்டைகளை உடனடியாக அரைவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முளைக்கும் நெல்மணிகள்

முளைக்கும் நெல்மணிகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்