லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஏனாதி அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா

பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா, கல்வி வளா்ச்சி நாள் விழாவாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஏனாதி தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில் மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரோட்டரி சங்கத் தலைவா் மருத்துவா் ஆ. அழகேசன் உள்ளிட்டோா்.

Published On :18 ஜூலை 2026, 12:35 am IST

பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா, கல்வி வளா்ச்சி நாள் விழாவாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கத் தலைவா் மருத்துவா் ஆ. அழகேசன் தலைமை வகித்து, காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருள்கள், கைக்குட்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி காமராஜரின் சிறப்புகளை விளக்கிப் பேசினாா். விழாவில் ரோட்டரி சங்க பொருளா் க. ஆறுமுகம், முன்னாள் தலைவா் ரமேஷ், செயலா் முத்துக்குமாா் ஆசிரியா் முத்துக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.