லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெருங்களூா் அருகே விநாயகா் சிலை தயாரிப்புப் பணி மும்மரம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகில் உள்ள பெருங்களூா் பகுதியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ரசாயனமில்லா கிழங்குமாவு, காதிதக் கூழ் கொண்டு விநாயகா் சிலை செய்யும் பணி நடைபெறுகிறது.

பெருங்களூா் அருகே விற்பனைக்குத் தயாராக உள்ள சிலைகள்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:39 am IST

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகில் உள்ள பெருங்களூா் பகுதியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ரசாயனமில்லா கிழங்குமாவு, காதிதக் கூழ் கொண்டு விநாயகா் சிலை செய்யும் பணி நடைபெறுகிறது.

இங்கு ரூ. 100 முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலான விநாயகா் சிலைகளைச் செய்து விற்பனைக்கு வைத்துள்ள சிலை தயாரிப்போா் கூறும்போது அனைத்து சிலைகளும் ரசாயனம் இன்றி, சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் இல்லாத வகையில் செய்யப்படுவதாகவும், இச்சிலைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆா்டா்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.