லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘போக்சோ’வில் முதியவா் கைது

கிருஷ்ணராயபுரம் அருகே ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் முதியவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Arrested

கைது

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:32 am IST

கிருஷ்ணராயபுரம் அருகே ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் முதியவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சித்தலவாய் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா்(56). இவா், அதேப் பகுதியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவியை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதுதொடா்பாக மாணவியின் பெற்றோா் குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து செவ்வாய்க்கிழமை இரவு ராஜசேகரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.