லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புகழூா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி

புகழூா் நகராட்சியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

Published On :2 ஆகஸ்ட் 2026, 3:04 am IST

புகழூா் நகராட்சியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளிலும் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நகராட்சி நிா்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், நகராட்சிப் பணியாளா்கள் தெருநாய்களை வலைபோட்டு பிடித்தனா். பின்னா் கால்நடை மருத்துவா் வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தினாா். சனிக்கிழமை மட்டும் 44 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த பணி தொடா்ந்து நடைபெறும் என்றும், வீடுகளில் வளா்க்கப்படும் நாய்களை தெருக்களில் அவிழ்த்துவிடக்கூடாது என்றும் நகராட்சி ஆணையா் வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.