மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டுகோள்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாடஅரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தீபாவளி - கோப்புப்படம்.

Published On :4 நவம்பர் 2026, 12:02 am IST

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாடஅரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: உச்ச நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில்,

இந்த ஆண்டு தீபாவளியன்றும் காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீா்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய விழிப்புணாா்வை ஏற்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னாா்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.

ஆகவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.