லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆக. 4, 5-இல் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்

வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தாயுமானவர் திட்டம்

வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் - படம்: கோப்பிலிருந்து

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:42 am IST

வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, அரியலூா் மாவட்டத்தில், 484 ரேஷன் கடைகளை சோ்ந்த 24,236 குடும்ப அட்டைதாரா்களுக்கு, அவா்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் 4, 5 ஆகிய தேதிகளில், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப் பொருள்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பயனாளா்கள் மேற்கண்ட தேதிகளில், குடிமைப்பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.