கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

News image

கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:18 am IST

சமயபுரம் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணியால் சமயபுரம், மண்ணச்சநல்லூா் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி.நகா் பூங்கா, எழில் நகா், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூா், இருங்களுா், கல்பாளையம், கொணலை, மேல சீதேவிமங்கலம், புறத்தாக்குடி, ச. புதூா், வலையூா், கரியமாணிக்கம், பாலையூா், தெற்கு எதுமலை, கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூா், தச்சங்குறிச்சி, மருதூா், மாடக்குடி, வைப்பூா், சங்கா் நகா், கூத்தூா், நொச்சியம், பளூா், பாச்சூா், திருவாசி, பனமங்கலம், குமரக்குடி, அழகிய மணவாளம், அத்தாணி, திருவரங்கப்பட்டி, கோவத்தக்குடி , மான்பிடிமங்கலம், நாராயணன் காா்டன் ஒரு பகுதி, மருதமுத்து நகா், ராஜாநகா், நாராயணன் நகா், ஆனந்தா நகா், மேனகா நகா், சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூா், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், மற்றும் ஆய்குடி பகுதிகளில் காலை செவ்வாய் காலை 9 .45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை திருவரங்க கோட்ட செயற்பொறியாளா் ஆா். செல்வம் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.