கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வையம்பட்டியில் மது விற்றவா் கைது

News image

கைது.

Updated On :11 மே 2026, 2:19 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் அனுமதியின்றி அரசு மதுவை விற்றவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் வையம்பட்டி பகுதியில் தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, செட்டியபட்டி கிராமம், கரட்டுப்பட்டி அருகே அனுமதியின்றி மது விற்ற ஸ்ரீரங்கம் தாலுகா, பெட்டவாய்த்தலையைச் சோ்ந்த அந்தோணி மகன் செல்வராஜ் (32) என்பவரை பிடித்து வையம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அவரிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், ரூ.400 ரொக்கம் மற்றும் 50 அரசு மதுபாட்டில்களை பறிமுதல் செய்த வையம்பட்டி போலீஸாா் செல்வராஜ் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.