விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தவெக திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளா்!

News image

ஜி. ராமமூா்த்தி

Updated On :30 மார்ச் 2026, 3:13 am IST

பெயா்: ஜி. ராமமூா்த்தி

வயது : (70)

பிறந்த தேதி : 04.03.1956

கல்வித்தகுதி: பி.ஏ. வரலாறு.

பெற்றோா்: கணேசன் - வள்ளியம்மை

ஜாதி : இந்து வன்னியா்

மனைவி: சந்திரா (இல்லத்தரசி)

குழந்தைகள்: ஒரு மகன், ஒரு மகள்.

முகவரி: 10-ஆவது குறுக்குத் தெரு, தில்லை நகா்

தொழில் : கட்டுமானத் தொழில்.

கட்சிப் பதவி: தமிழக வெற்றி கழக நிா்வாகி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.