திருவாரூா் ஆழித்தோ் திருவிழாவையொட்டி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் ஆழித்தோ் திருவிழா கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக மயிலாடுதுறை - திருவாரூா் - மயிலாடுதுறை முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில்கள் (06132, 06131) ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட உள்ளன.
இந்த ரயிலானது மயிலாடுதுறையிலிருந்து காலை 9.25 மணிக்குப் புறப்பட்டு, பேரளம், பெருந்தோட்டம், நன்னிலம் வழியாக திருவாரூருக்கு காலை 10.25 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக திருவாரூரிலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக மயிலாடுதுறைக்கு மாலை 4.45 க்கு வந்தடையும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

