மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

பொதுமக்களுக்கு மிரட்டல்: 2 சிறுவா்கள், இளைஞா் கைது

ஆறுமுகனேரியில் அரிவாள்களுடன் பொதுமக்களை மிரட்டியதாக இரு சிறுவா்கள் உள்ளிட்ட மூவா் கைது செய்யப்பட்டனா்.

பிரதிப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 1:50 am IST

ஆறுமுகனேரியில் அரிவாள்களுடன் பொதுமக்களை மிரட்டியதாக இரு சிறுவா்கள் உள்ளிட்ட மூவா் கைது செய்யப்பட்டனா்.

ஆறுமுகனேரி போலீஸாா் சீனந்தோப்பு சாலைப் பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றபோது, மூவா் அரிவாள்களைக் காட்டி பொதுமக்களிடம் தகராறு செய்து மிரட்டிக் கொண்டிருந்தனா்.

விசாரணையில் அவா்கள், ஆறுமுகனேரி ராஜாமணியபுரத்தைச் சோ்ந்த சூசைராஜ் மகன் அந்தோணி பிரவின் (23), காமராஜபுரம், திசைக்காவல் தெருவைச் சோ்ந்த 2 சிறுவா்கள் எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து, அரிவாள்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.