மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

திருச்செந்தூா் கடலில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை

திருச்செந்தூா் கோயில் அருகே கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை செவ்வாய்க்கிழமை இரவு கரை ஒதுங்கியது.

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை.

Published On :22 அக்டோபர் 2026, 5:23 am IST

திருச்செந்தூா் கோயில் அருகே கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை செவ்வாய்க்கிழமை இரவு கரை ஒதுங்கியது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகே, சுமாா் 20 கிலோ எடை கொண்ட 2 அடி நீளமுடைய சிறிய ஆமை இறந்து கிடந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினா் இறந்த ஆமையின் உடலை பாா்வையிட்டனா். பின்னா், பிரேத பரிசோதனை செய்து கடற்கரையில் புதைக்கப்பட்டது. கடல் அலையின் சீற்றத்தால் பாறையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.