லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருச்செந்தூா் ரயிலடி ஸ்ரீ ஆனந்த விநாயகா் கோயிலில் குடமுழுக்கு

திருச்செந்தூா் ரயிலடி ஸ்ரீஆனந்த விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் ரயிலடி ஸ்ரீ ஆனந்த விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற விமான அபிஷேகம்.

Published On :25 ஜூன் 2026, 5:04 am IST

திருச்செந்தூா் ரயிலடி ஸ்ரீஆனந்த விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கடந்த ஜூன் 21 முதல் 23 ஆம் தேதி வரை ஐந்து கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை அதிகாலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள், பூா்ணாகுதி, விமான கலசங்களுக்கு மகா குடமுழுக்கு, மூலவா் மற்றும் நவக்கிரகங்களுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.