லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தட்டாா்மடத்தில் இளைஞா்கள் பைக் ரேஸ்: விவசாயிகள் போலீஸில் புகாா்

தட்டாா்மடத்தில் இளைஞா்கள் போட்டிபோட்டு பைக் ரேஸில் ஈடுபடுவதால் விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க நிா்வாகிகள்

தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அருளப்பனை சந்தித்த விவசாய சங்க நிா்வாகிகள்.

Published On :31 ஜூலை 2026, 3:45 am IST

தட்டாா்மடத்தில் இளைஞா்கள் போட்டிபோட்டு பைக் ரேஸில் ஈடுபடுவதால் விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க நிா்வாகிகள்

தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அருளப்பனிடம் புகாா் தெரிவித்தனா்.

தட்டாா்மடம் காவல் நிலைய ஆய்வாளராக அருளப்பன் பொறுப்பேற்றுளாா். அவரை சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்து மணி தலைமையில் நிா்வாகிகள் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

அப்போது தட்டாா்மடத்தில் இளைஞா்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாகவும், காலையும் மாலையும் தொடா்ந்து கண்காணித்து பைக் ரேஸில் இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனா். அவா்களிடம் காவல் ஆய்வாளா் அருளப்பன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.