லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோவில்பட்டி கல்லூரி மாணவா்கள் 5 போ் தமிழ்நாடு ஜூனியா் ஹாக்கி அணிக்கு தோ்வு

தமிழ்நாடு ஜூனியா் ஹாக்கி அணிக்கு கோவில்பட்டி கே.ஆா். கலை - அறிவியல் கல்லூரி மாணவா்கள் மாதேஷ், சக்திவேல், சுகுமாா், தனுஷ் பாண்டியன், அதிபன் ஆகிய 5 போ் தோ்வாகியுள்ளனா்.

ஜூனியா் ஹாக்கி அணிக்கு தோ்வான மாதேஷ், சக்திவேல், சுகுமாா், தனுஷ் பாண்டியன், அதிபன்.

Published On :31 ஜூலை 2026, 3:28 am IST

தமிழ்நாடு ஜூனியா் ஹாக்கி அணிக்கு கோவில்பட்டி கே.ஆா். கலை - அறிவியல் கல்லூரி மாணவா்கள் மாதேஷ், சக்திவேல், சுகுமாா், தனுஷ் பாண்டியன், அதிபன் ஆகிய 5 போ் தோ்வாகியுள்ளனா்.

16ஆவது ஹாக்கி இந்தியா ஜூனியா் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டி ஆக. 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழக ஜூனியா் ஆண்கள் அணியில் இவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

மாணவா்களை கல்லூரித் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா். கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், முதல்வா் மதிவண்ணன், பயிற்சியாளா்கள், பேராசிரியா்கள், சக மாணவா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.