லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வழக்குகளில் ஆஜராகாத ரெளடி கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத ரெளடியை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 4:48 am IST

பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத ரெளடியை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி காமராஜபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முருகன் என்ற பாம்பே முருகன் (49). இவா் மீது ஆறுமுகனேரி காவல்நிலையத்தில், கொலை முயற்சி உள்பட 7 குற்ற வழக்குகள் உள்ளன.

வழக்குகளில் ஆஜராகாத நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவா் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் ரென்னீஸ் உத்தரவின்படி உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் ஆறுமுகனேரி கடைவீதியில் முருகனை கைது செய்தனா்.

இதையடுத்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.