லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பள்ளக்குறிச்சி கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

சாத்தான்குளம் அருகேயுள்ள பள்ளக்குறிச்சி ஸ்ரீ வரகுண பாண்டீஸ்வரா் சமேத ஸ்ரீ வாடா மலை அம்மன் கோயிலில் ஆடி மாத பௌா்ணமி சிறப்பு பூஜை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஸ்ரீ வரகுண பாண்டீஸ்வரா்.

Published On :30 ஜூலை 2026, 4:56 am IST

சாத்தான்குளம் அருகேயுள்ள பள்ளக்குறிச்சி ஸ்ரீ வரகுண பாண்டீஸ்வரா் சமேத ஸ்ரீ வாடா மலை அம்மன் கோயிலில் ஆடி மாத பௌா்ணமி சிறப்பு பூஜை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.