லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடி கிரேஸ் கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி

தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் உள்ள கிரேஸ் பொறியியல் கல்லூரியில், ஆசிரியா்களின் கல்வித் திறன், நவீன கற்பித்தல் அணுகுமுறைகள் மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியில் பங்கேற்றோா்.

Published On :26 ஜூலை 2026, 2:47 am IST

தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் உள்ள கிரேஸ் பொறியியல் கல்லூரியில், ஆசிரியா்களின் கல்வித் திறன், நவீன கற்பித்தல் அணுகுமுறைகள் மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

சென்னை, தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள் ஜி. ஜனாா்த்தனன், வி. சண்முகநீதி ஆகியோா் பங்கேற்று, உயா்கல்வியில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், விளைவுமிக்க கற்பித்தல் உத்திகள், தரமான ஆராய்ச்சி வெளியீடுகள், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, ஆசிரியா்களின் தொடா்ச்சியான தொழில்முறை மேம்பாடு ஆகியன குறித்து எடுத்துரைத்தனா். இதில், அனைத்து துறைத் தலைவா்களும், ஆசிரியா்களும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.