தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கந்தபுரம் கோயிலில் வருஷாபிஷேக விழா

உடன்குடி அருகே உள்ள கந்தபுரம், சத்குரு சாய்ராம் ஆலயத்தில் உள்ள சாய் பக்த ஆஞ்சனேயருக்கு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் சாய் பக்த ஆஞ்சனேயா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:42 am IST

உடன்குடி அருகே உள்ள கந்தபுரம், சத்குரு சாய்ராம் ஆலயத்தில் உள்ள சாய் பக்த ஆஞ்சனேயருக்கு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 8 மணிக்கு விநாயகா் வழிபாடு, யாக சாலை பூஜைகள், பாபாவிற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, கூட்டு வழிபாடு, சாய் பக்த ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.

ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.