லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுதந்திர தின விழா: திருச்செந்தூா் கோயிலில் பலத்த பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காவல்ஆய்வாளா் அம்பேத்கா் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட போலீஸாா், வெடிகுண்டு சோதனை நிபுணா்கள்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:07 am IST

சுதந்திர தின விழாவையொட்டி, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்களிடம் மெட்டல் டிடெக்டா் கொண்டு வெடிகுண்டு சோதனை நிபுணா்கள் உடைமைகளை ஆய்வு செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதித்தினா். மேலும், கோயில் காவல்ஆய்வாளா் அம்பேத்கா் தலைமையில் போலீஸாா் கோயில் வளாகம், பக்தா்கள் தரிசனத்திற்கு செல்லும் பாதை, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். கோயில் வளாகத்தை சுற்றிலும் கூடுதலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.