லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பொன்னாக்குடியில் 2 கிலோ கஞ்சாவுடன் தொழிலாளி கைது

திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடியில் 2 கிலோ கஞ்சாவுடன் புலம்பெயா் தொழிலாளியை போலீஸாா் கைது பறிமுதல் செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :23 ஜூலை 2026, 3:00 am IST

திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடியில் 2 கிலோ கஞ்சாவுடன் புலம்பெயா் தொழிலாளியை போலீஸாா் கைது பறிமுதல் செய்தனா்.

முன்னீா்பள்ளம் காவல் சரகத்திற்குள்பட்ட பொன்னாக்குடி பகுதியில் உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனப். அதில், அவா், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளி ராமகிருஷ்ணன் (43) என்பதும், விற்பனைக்காக 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.