லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முக்கூடலில் மணல் கடத்தியவா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :22 ஜூலை 2026, 1:06 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் எம்.சான்ட் மணல் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

முக்கூடல் காவல் நிலைய சரகம் பொட்டல்புதூா் பிரதான சாலையில் உள்ள அரசன்குளம் சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை சோதனையிட்டபோது, அதில் எம்யசான்ட் மணல் 2 யூனிட் கடத்திச் செல்வது தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரியை மணலுடன் பறிமுதல் செய்து, ஓட்டுநரான பாப்பாக்குடி அருகே துலுக்கா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (54) என்பவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.