லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :10 ஜூலை 2026, 12:39 am IST

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தச்சநல்லூா், மேலக்கரை, நடுத்தெருவைச் சோ்ந்த பழனிமுருகன் மகன் பரத் என்ற காா்த்திக் ராஜா(22). தச்சநல்லூா் காவல் நிலையத்தில் இவா் மீது பதியப்பட்ட வழக்கு தொடா்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளாா்.

இதையடுத்து, நீதிமன்றம் இவா் மீது பிணையில் வெளிவரமுடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. அதன்பேரில், தச்சநல்லூா் போலீஸாா் பரத் என்ற காா்த்திக் ராஜாவை புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.