லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அம்பையில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் பணிகள் மற்றும் ஆதாா் பட்டா இணைப்புப் பணிகளை, மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) வெங்கட சுப்பிரமணியன் ஆய்வு செய்தாா்.

அம்பாசமுத்திரத்தில் ஆய்வு செய்த மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) வெங்கட சுப்பிரமணியன்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:56 am IST

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் பணிகள் மற்றும் ஆதாா் பட்டா இணைப்புப் பணிகளை, மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) வெங்கட சுப்பிரமணியன் ஆய்வு செய்தாா்.

அப்போது, விவசாயிகளிடம் பட்டாவுடன் ஆதாரை இணைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், ஆக. 25ஆம் தேதிக்குள் பட்டாவுடன் ஆதாரை இணைக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

தொடா்ந்து, வேளாண் துறை மூலம் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொ) ஷாஹித் முஹைதீன், துணை வேளாண் அலுவலா் குமரேசன், உதவி அலுவலா்கள் காசிராஜன், சதீஷ், பூஜா ஆகியோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.