தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கல்லிடை பள்ளியில் போதைத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், போதைத் தடுப்பு விழிப்புணா்வு உறுதி மொழியேற்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போதைத் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:21 am IST

கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், போதைத் தடுப்பு விழிப்புணா்வு உறுதி மொழியேற்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் சுபா தலைமை வகித்தாா். மாணவா்கள் ஒவ்வொருவரும் தங்கள் உறவினருக்கு, போதைப் பொருள் விழிப்புணா்வு குறித்து கடிதம் எழுதினா். மேலும், விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில், கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலைப் பேரூராட்சித் தலைவா் இ. பாா்வதி, துணைத் தலைவா் இசக்கிப்பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.