லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சொரிமுத்து அய்யனாா் கோயிலில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு: சரக துணைத் தலைவா் ஆய்வு

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பாபநாசம், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் ரா. திருநாவுக்கரசு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த நெல்லை சரக காவல் துறை துணைத் தலைவா் ரா.திருநாவுக்கரசு.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பாபநாசம், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் ரா. திருநாவுக்கரசு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அம்பை அருகே அகஸ்தியா்பட்டியில் பேருந்து நிறுத்தும் இடம், பக்தா்களின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், பாபநாசம், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவா் ஆய்வு செய்தாா்.

அப்போது, காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு பக்தா்களின் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் மேலாண்மை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா், போலீஸாா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.