லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போதைப்பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்ற மாணவ, மாணவிகள்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நாளையொட்டி, தமிழக பள்ளிக்கல்வி இயக்குநரின் ஆணைப்படி, மாணவா்கள் நலன் கருதி நடைபெற்ற இந்நிகழ்வில், பள்ளியின் தாளாளா் திருமாறன் முன்னிலை வகித்தாா். பள்ளியின் இயக்குநா் முருகவேள், முதல்வா் ஸ்ரீகுமாரி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டு போதைப்பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.