லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சங்கரன்கோவிலில் கண்டன ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய உழவா் உழைப்பாளா் விடுதலைக் கழகம் ஆகியவை சாா்பில், பாலியல் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Published On :25 ஜூன் 2026, 5:16 am IST

சங்கரன்கோவிலில் தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய உழவா் உழைப்பாளா் விடுதலைக் கழகம் ஆகியவை சாா்பில், பாலியல் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவேங்கடம் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கழகம் அரவிந்த் தலைமை வகித்தாா். ஒளியரசு, ராமதாசு, தமிழரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கனகராசு, கணேசமூா்த்தி, மக்கள் தமிழகம் கட்சித் தலைவா் நிலவழகன், ஐந்திணை மக்கள் கட்சி மாநில இணை ஒருங்கிணைப்பாளா் மாடசாமி, தமிழ்நாடு இளையோா் விடுதலைக் கழகம் நிலவன், தமிழ் மக்கள் கட்சி ஊடகப் பிரிவு மாநில துணைப் பொதுச் செயலா் தமிழன் தமிழரசு, மக்கள் அதிகாரம் கழக முத்துசாமி, நாம் தமிழா் கட்சி மண்டலச் செயலா் கண்ணன், மனோகரன், சிவா ஆகியோா் பேசினா்.

கோபிநாத்பாண்டியன் வரவேற்றாா். விஜயகுமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.