லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காமராஜா் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலங்குளத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :9 ஜூலை 2026, 12:50 am IST

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலங்குளத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, வட்டாட்சியா் பரமசிவன் தலைமை வகித்தாா். டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ், ஆய்வாளா் சாகுல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் காமராஜா் பிறந்தநாள் விழாவை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு விழா குழுவினா் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி விழா நடத்த வேண்டும் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

விழா ஒருங்கிணைப்பாளா்கள் எம்.எஸ். காமராஜ், எம்.எஸ். திரவியம் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.