ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பிளஸ் 2 பொதுத்தோ்வு: மணலிக்கரை காா்மெல் மகளிா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

மணலிக்கரை காா்மெல் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீதம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

News image
Updated On :14 மே 2026, 3:23 am IST

மணலிக்கரை காா்மெல் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீதம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

பள்ளி அளவில் மாணவி ஜ.ஜெ. ரித்திகா 566 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி ஜாஃபி ந ஹெ ஐரிஷ் 562 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடம், மாணவிகள் ஜா. ரசியா சகதியா, ஜா. ஆஷிகா ஆகியோா் 559 மதிப்பெண் எடுத்து 3 ஆம் இடம் பிடித்தனா்.

கணினி அறிவியல், கணினி பயன்பாடு பாடங்களில் 4 மாணவிகள் 100 மதிப்பெண்கள் பெற்றனா். 55 மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா். தோ்வு எழுதிய 166 மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளா் சுரேஷ் பாபு , தலைமை ஆசிரியா் ஜாக்குலின் மேரி, ஆசிரியைகள் பாராட்டினாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.