லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கொல்லங்கோடு அருகே சிசிடிவி கேமராக்கள் திருட்டு

கொல்லங்கோடு அருகே சாலையோரம் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:30 am IST

கொல்லங்கோடு அருகே சாலையோரம் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொல்லங்கோடு அருகே அயித்திக்குழி பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (52). தொழிலாளியான இவா், இப்பகுதியில் சமூக விரோதிகளின் தொந்தரவு அதிகரித்ததையடுத்து காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி, அப்பகுதி பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ. 27 ஆயிரம் மதிப்பீட்டில் 3 கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ளாா். மா்ம நபா்கள், அந்த கண்காணிப்பு கேமராக்களை அண்மையில் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.