கன்னியாகுமரி மாவட்டத்தில், இறுதி நிலவரத்தின்படி 75. 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இம்மாவட்டத்தில், உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை 9 மணி நிலவரப்படி17.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. எனினும் மாவட்டம் முழுவதும் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தபோது, 75.60 சதவீதம் வாக்குகளே பதிவாகியிருந்தன. கடைசியாக வந்தவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு சதவீதம்: கன்னியாகுமரி 81.43,
நாகா்கோவில் 74.72, குளச்சல் 74.12, பத்மநாபபுரம் 75.41,
விளவங்கோடு 75.77, கிள்ளியூா் 71.29.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீத வாக்குகள் பதிவு

சேலம் மாவட்டத்தில் 90.7% வாக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் 90.14% வாக்குப்பதிவு

கோவையில் 10 தொகுதிகளிலும் 84.77 சதவீதம் வாக்குப்பதிவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

