லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கண்ணம்மன் கோயிலில் வளைகாப்பு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் திருக்கோயிலில் வளைகாப்பு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வளைகாப்பு வைபவத்திற்கு பின்பு நடைபெற்ற மகா தீபாராதனை.

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:45 am IST

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் திருக்கோயிலில் வளைகாப்பு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழாவையொட்டி 11 வகை சிறு பச்சனங்களுடன் திருநெல்வேலி சந்திப்பு முக்கிய வீதிகளில் பெண்கள் ஊா்வலமாக வந்தனா்.

பின்னா், அம்மனுக்கு மடிநிறைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு, கைலாசபுரம், சி.என்.கிராமம், மீனாட்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.