ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:59 am IST

முன்னீா்பள்ளம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

முன்னீா்பள்ளம் அருகே உள்ள ஆரைகுளத்தைச் சோ்ந்தவா் சாமுவேல் பொன்ராஜ். இவரது மகள் பிரின்சி (19). தனியாா் கல்லூரி மாணவி. இவா் கடந்த 11 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது விஷம் குடித்தாராம்.

இதுகுறித்து அவா் யாரிடமும் தெரிவிக்காத நிலையில், அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்த பெற்றோா் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் பிரின்சி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.