லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இன்றைய மின்தடை! - உள்ளிக்கோட்டை

மின்தடை - கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:38 am IST

உள்ளிக்கோட்டை துணை மின்நிலைய உயா்மின் அழுத்தப் பாதையில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மன்னாா்குடி தெற்கு உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி தெரிவித்துள்ளாா்.

உள்ளிக்கோட்டை கீழத்தெரு, கண்டிதம் பேட்டை, வல்லான்குடிக்காடு, கீழத்திருப்பாலக்குடி, மேலத்திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை, அத்திக்கோட்டை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.