பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கீழ அகணி சப்த கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி அருகே கீழ அகணி சப்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 மே 2026, 6:46 am IST

சீா்காழி அருகே கீழ அகணி சப்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி அருகே கீழ அகணி கிராமத்தில் பாலகணபதி, பாலமுருகன், சப்த கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் புதிதாக கட்டப்பட்டு, திருப்பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து கடந்த 26- ஆம் தேதி  கணபதி ஹோமம் பூா்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.

வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்து, பூா்ணாஹூதி மகா தீபாராதனை நடைபெற்ற பின்னா் , விமானம் மற்றும் மூலஸ்தான கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.