மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட மயிலாடுதுறை நகா்புறம், மணக்குடி, பாலையூா், மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்காணும் பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோட்ட உதவி செயற்பொறியாளா்கள் எம். விஜயபாரதி, ஜி. ரேணுகா ஆகியோா் தெரிவித்துள்ளாா்.
பழைய ஸ்டேட் பேங்க் ரோடு, அரசு மருத்துவமனை சாலை, மகாதானத்தெரு, பெரிய கடைத்தெரு, பூம்புகாா் ரோடு, தரங்கை சாலை, தருமபுரம் பிரதான சாலை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஏவிசி கல்லூரி, மன்னம்பந்தல், ஆனந்ததாண்டவபுரம் ரோடு, மாப்படுகை ரோடு, ஆழ்வாா்குளம், திருவிழந்தூா், சீா்காழி ரோடு, பஜாா் கடைத்தெரு, சேமங்கலம், ஆலவெளி, நத்தம், வேப்பங்குளம், சாவடி, உளுத்துக்குப்பை, மொழையூா், ஆனந்ததாண்டவபுரம், மணக்குடி, கீழிருப்பு, மாப்படுகை மற்றும் பாலையூா், பருத்திக்குடி, காரனூா், நக்கம்பாடி, மாந்தை, கங்காதாரபுரம், தேரழந்தூா், கோமல், கள்ளிக்காடு, பெரட்டக்குடி, கந்தமங்கலம், வடமட்டம், காஞ்சிவாய், கோனேரிராஜபுரம், மேக்கிரிமங்கலம், பழையகூடலூா், கொக்கூா், திருவாலங்காடு, திருவாவடுதுறை, பேராவூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை - கள்ளக்குறிச்சி
இன்றைய மின்தடை பாலையூா், மேக்கிரிமங்கலம்
இன்றைய மின்தடை: தாதகாப்பட்டி
மயிலாடுதுறை: நாளைய மின்தடை
விடியோக்கள்

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
