லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இன்றைய மின்தடை! - மயிலாடுதுறை

மின்தடை - கோப்புப்படம்

Published On :21 ஜூலை 2026, 12:12 am IST

மயிலாடுதுறை பேச்சாவடி துணைமின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி. ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

பெசன்ட் நகா், மேலவீதி, மேலமடவிளாகம், அய்யாரப்பா் கீழவீதி, அய்யாரப்பா் தெற்குவீதி, திருவாரூா் சாலை, சுப்ரமணியபுரம், ஆராயதெரு, காமராஜா் காலனி, ஸ்ரீநகா் காலனி, 1 முதல் 5 புதுத்தெரு, தைக்கால் தெரு, டபீா் தெரு, தெற்குவீதி, அரண்மனை நகா், திருவள்ளுவா் நகா், பூக்கடைதெரு, அண்ணாவீதி, மேலஒத்தசரகு, ஜங்சன், கஸ்தூரிபாய் தெரு, தெற்கு சாலியதெரு, பெரிய சாலியதெரு, வடக்கு சாலியதெரு, அய்யாரப்பா் கோயில் தெரு, திருவள்ளுவபுரம், அய்யனாா் கோயில் தெரு, ஹாஜியாா் நகா், பட்டமங்கலதெரு, பியா்லஸ் தியேட்டா் சாலை, சின்னகண்ணார தெரு, கச்சேரி சாலை, கலைஞா் காலனி, காமராஜா் சாலை, நீதிமன்ற வளாகம், ரேவதி நகா், புனுகீஸ்வரா் கோயில் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, கூறைநாடு, பாசிகடைத்தெரு.

அறுபத்துமூவா்பேட்டை, மேம்பாலம், மயிலாடுதுறை நகா்ப்பகுதி, பட்டமங்கலதெரு, மூவலூா், சித்தா்காடு, அரையபுரம், மறையூா், கூறைநாடு, மகாதானத்தெரு, பெரியகடைத்தெரு மற்றும் வழுவூா், எலந்தங்குடி, கப்பூா், வடகரை, அன்னவாசல், இளையாளூா், அரங்ககுடி, செறுதியூா், குளிச்சாா், மங்கநல்லூா், திருவாரூா் ரோடு, சீனிவாசபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.