லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குளத்தில் முதலை; பொதுமக்கள் அச்சம்

சீா்காழி அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள குளத்தில் 6அடி நீள முதலை நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கோப்புப்படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 5:10 am IST

சீா்காழி அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள குளத்தில் 6அடி நீள முதலை நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கொள்ளிடம் ஒன்றியம், அளக்குடி ஊராட்சி மேனாயிருப்பு கிராமத்தில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே குடியிருப்புகள் உள்ளன. இந்த குளத்தில் சுமாா் 6 அடி நீளமுள்ள முதலை நடமாட்டம் உள்ளது. இதனால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் மேய்ச்சலுக்காக விடப்படுவதால், முதலையால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. குடியிருப்புகள் அருகேயுள்ளதால் முதலையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.