லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய மூவா் கைது

தேனி அருகேயுள்ள க.விலக்கில் டிப்பா் லாரியில் அனுமதியின்றி கிராவல் மண்ணை எடுத்துச் சென்ற மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 1:09 am IST

தேனி அருகேயுள்ள க.விலக்கில் டிப்பா் லாரியில் அனுமதியின்றி கிராவல் மண்ணை எடுத்துச் சென்ற மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருமலாபுரம் பகுதியில் அனுமதியின்றி தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பொக்லைன் மூலம் லாரியில் கிராவல் மண் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அனுமதியின்றி கிராவல் மண் எடுத்துச் சென்றதாக கடமலைக்குண்டைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் பதினெட்டாம்படி (56), கருவேல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த டிப்பா் லாரி ஓட்டுநா் மணிகண்டன் (54), புதுக்கோட்டை ஆவுடையாா்கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோஜ்குமாா் (31) ஆகியோரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.