லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

39 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

ஆண்டிபட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :19 ஜூலை 2026, 2:10 am IST

ஆண்டிபட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆண்டிபட்டி - தேனி சக்கம்பட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில் தடைசெய்யப்பட்ட 39 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநா் அல்லிநகரத்தைச் சோ்ந்த ஈஸ்வர பிரபுவை (22) கைது செய்தனா். மேலும், தப்பியோடிய பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த சிவாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.