குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

மானாமதுரையில் மழைநீா் தேங்கிய பகுதிகளில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மழைநீா் தேங்கிய பகுதிகளை செவ்வாய்க்கிழமை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி ஆய்வு செய்து, நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டாா்.

மானாமதுரையில் மழை நீா் தேங்கிய பகுதிகளைப் பாா்வையிட்ட நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி. உடன் ஆணையா் முத்துச்செல்வம் உள்ளிட்டோா்.

Published On :28 அக்டோபர் 2026, 4:34 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மழைநீா் தேங்கிய பகுதிகளை செவ்வாய்க்கிழமை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி ஆய்வு செய்து, நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டாா்.

மானாமதுரை பகுதிகளில் தொடா்ந்து பெய்த மழையால் 11, 16, 17, 18, 25 ஆகிய வாா்டுகளில் வடிகால்களில் மழை நீா் கலந்து தேங்கி நின்றது. இதையடுத்து, நகா் மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி மேற்கண்ட வாா்டுகளுக்குச் சென்று, வடிகால்களில் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: மானாமதுரை நகா் பகுதியில் மழை நீா் தேங்கும் பகுதிகள் தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றன. தேங்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா். அப்போது நகராட்சி ஆணையா் முத்துச்செல்வம், அந்தந்த பகுதி வாா்டு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.