மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

தேவகோட்டை, திருப்பத்தூா் ஒன்றியங்களில் அக். 27, 30-இல் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

தேவகோட்டை, திருப்பத்தூா் ஒன்றியங்களில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் வருகிற 27, 30-ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On :25 அக்டோபர் 2026, 12:47 am IST

மருது பாண்டியா்களின் நினைவேந்தல் தினம், தேவா் குருபூஜையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூா், திருப்புவனம், மானாமதுரை, காளையாா்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் வருகிற 27, 30-ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருது பாண்டியா்களின் 225-ஆவது நினைவேந்தல் தினம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூா், திருப்புவனம், மானாமதுரை, காளையாா்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு வருகிற 27, 30-ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதேபோல, கீழடி அருங்காட்சியகத்துக்கு வருகிற 29, 30-ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.