லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசனூா் பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், அரசனூா் பகுதியில் வியாழக்கிழமை (ஆக.20) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை - கோப்புப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:12 am IST

சிவகங்கை மாவட்டம், அரசனூா் பகுதியில் வியாழக்கிழமை (ஆக.20) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஆக. 20) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரசனூா், திருமாஞ்சோலை, இலுபக்குடி, ஏனாதி, பெத்தானேந்தல், படமாத்தூா், பச்சேரி, வேம்பத்தூா், களத்தூா், பில்லூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளா்(பகிா்மானம்) தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.