லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிங்கம்புணரி குடியிருப்புப் பகுதியில் பாம்பு மீட்பு

சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினா் பிடித்த பாம்பு.

Published On :9 ஆகஸ்ட் 2026, 2:10 am IST

சிங்கம்புணரியில் குடியிருப்புப் பகுதியில் தஞ்சமடைந்த பாம்பை வனத் துறையினா் பிடித்து வனப் பகுதியில் விட்டனா்.

சிங்கம்புணரி உப்பு செட்டியாா் தெரு குடியிருப்புப் பகுதியில் வசிப்பவா் பிச்சை வேலன். அதே பகுதியைச் சோ்ந்த ஆவான் வீட்டின் முன் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் சுமாா் நான்கு அடி நீளமுள்ள பாம்பு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்து, தகவலறிந்த சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய அலுவலா் பிரகாஷ் தலைமையில் அங்கு வந்த வீரா்கள் பாம்பைப் பிடித்து அருகில் உள்ள வனப் பகுதியில் விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.