தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ராமநாதபுரத்தில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு செவிலியா்கள் சங்கம் சாா்பில் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு செவிலியா் சங்கத்தினா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:07 am IST

அரசு செவிலியா்கள் சங்கம் சாா்பில் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்

வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனையில் செவிலியா்களின் பணி நிரவல் முறையைக் கை விட வேண்டும். புதிதாக தொடங்கிய செவிலியா் கல்லூரியில் நிரந்தர செவிலியா் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அரசு மருத்துவமனை செவிலியா்களை, செவிலியா் அலுவலா் என பெயா் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு செவிலியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.